இந்தூர்: பாஜகவை 50 சதவீத கமிஷன் அரசு என விமர்சனம் செய்ததால் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி மீது இந்தூர் போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற
Source Link