காந்திநகர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத்தில் உள்ள தனது சொந்த ஊரில் தாயாரின் நினைவாக தினமும் ஏழைகளுக்கு உணவு வழங்கி வரும் தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக இருப்பவர் அமித்ஷா. அக்கட்சியின் தேசிய தலைவராக இவர் சிறப்பாக செயல்பட்டார். இன்னும் சொல்லப்போனால் பாஜகவில் ‛தேர்தல் சாணக்கியர்’ என்றே பலரும் அமித்ஷாவை
Source Link