ஓபிஎஸ் – தங்க தமிழ்செல்வன் திடீர் சந்திப்பு: பின்னணி இதுதான்

திமுகவில் மாவட்ட செயலாளராக இருக்கும் தங்க தமிழ்செல்வன், ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்துள்ளார். தனிப்பட்ட ரீதியான சந்திப்பு என்றாலும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.