கொச்சி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கொச்சியில் கைது செய்துள்ளனர். கொச்சி விமான நிலையத்தில் வைத்து அசோக் குமார் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் சென்னைக்கு அழைத்து வரப்படுவாரா அல்லது டெல்லிக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ்
Source Link