திருவண்ணாமலை தொடர் விடுமுறை காரணமாகத் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. தொடர் விடுமுறை காரணமாகத் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதி 4 மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இங்கு உலக பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோவிலுக்குத் தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/temple-e1691931248198.webp.jpeg)