தென்காசி: நீட் தேர்வு விலக்கு மசோதா தற்போது குடியரசுத் தலைவரிடம் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில், ஆளுநர் கையெழுத்திடமாட்டேன் என கூறுவது வேடிக்கையாகவே உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘எண்ணித் துணிக’ என்ற தலைப்பில் அவ்வப்போது ஆளுநர் மாளிகையில் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற
Source Link