மோதிஹரி பீகார் மாநிலத்தில் ஒரு செவிலியரை மருத்துவர் மற்றும் ஊழியர்கள் கூட்டுப் பலாத்காரம் செய்து கொன்று உடலை ஆம்புலன்சில் வீசி உள்ளனர். பீகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டம் மோதிஹரி நகரில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு 30 வயது பெண் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் கணவரை இழந்தவர் ஆவார் இவருக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. செவிலியரை அதே மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவர் மற்றும் சக ஊழியர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து […]