சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடர்ந்து சிறப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது. ஆனாலும் கடந்த சில வாரங்களாக இந்தத் தொடரின் எபிசோட்களில் தொய்வு ஏற்பட்ட நிலையில், தன்னுடைய முதலிடத்தை சிறகடிக்க ஆசை தொடரிடம் விட்டுக் கொடுத்துள்ளது பாக்கியலட்சுமி. இதனிடையே தொடரின் இந்த வார ப்ரமோ வெளியாகியுள்ளது. பாக்கியாவை திருமணம் செய்துக் கொள்வாரா