வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக மத்திய அரசு கூறிவருகிறது. உண்மையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே வரிப்பணம் செலுத்துபவர்களாக உள்ளனர். 2019 – 20 நிதியாண்டில் 6.47 கோடி பேர் ஐடி ரிட்டர்ன்களை தாக்கல் செய்தனர். இதில் 45 சதவீதம் பேரின் வருமானம் வரி வரம்புக்குள் இல்லை. அதாவது 2020 நிதியாண்டில் 3.57 கோடி பேர் வரி செலுத்தியுள்ளனர். இதற்கு அடுத்த […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/income-tax.png)