சென்னை: Rajini Daughter (ரஜினி மகள் சௌந்தர்யா) தனித்தீவில் இரண்டு ஆண்களுடன் இருக்க ஆசையிருப்பதாக ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா தெரிவித்திருக்கிறார். இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கிக்கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியாகியிருக்கிறது. இரண்டு படங்கள் வரிசையாக தோல்வி படங்களாக அமைந்ததை அடுத்து ஜெயிலர் வெளியானது. இதனால் இந்தப் படம் வெற்றி