இம்பால்: மணிப்பூர் வன்முறைக்கு மியான்மரிலிருந்து வந்தேறிய குக்கி சமூக மக்களே காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அமித்ஷாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூரில் குக்கி சமூகத்தை சேர்ந்த 10,000 பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக
Source Link