நீட் தேர்வு: ஆளுநர் மாணவர்களின் இறப்பை கொச்சைப்படுத்துகிறார் – உதயநிதி ஸ்டாலின்

ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விவகாரம் குறித்து அறியாமையில் இருப்பதுடன், மாணவர்களின் இறப்பை கொச்சைப்படுத்துவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.