பல்வேறு புகார்களுடன் பெண்கள் ஹெல்ப்லைனில் 6.30 லட்சம் அழைப்புகள்

புதுடெல்லி: டெல்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மலிவால் கூறியதாவது: ஏழு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி மகளிர் ஆணையத்தின் சார்பில் பெண்கள் ஹெல்ப்லைன் தொடங்கப்பட்டது. 181 என்ற இலவச ஹாட்லைன் அழைப்பில்பெண்கள் புகார்களை பதிவு செய்யலாம்.

இந்த 7 ஆண்டுகளில்40 லட்சம் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. 2022 ஜூலை முதல் 2023 ஜூலை வரை 6.30 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன. ஆண்டுதோறும் சராசரியாக 6.30 லட்சம் அழைப்புகள் வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.