மும்பை: Akshay Kumar (அக்ஷய் குமார்) அக்ஷய் குமார் நடித்திருக்கும் ஓஎம்ஜி 2 படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ பொம்மை எரிக்கப்பட்டது. பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். ஹிந்தியில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அக்ஷய் தமிழில் 2.0 திரைப்படத்தில் நடித்தார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து மெகா ஹிட்டான எந்திரன் படத்தின்