சென்னை: Vijay (விஜய்) இளைய தளபதி பட்டத்தை விஜய் பெயருக்கு முன் போடக்கூடாது என எஸ்.ஏ.சந்திரசேகரிடம் சண்டை போட்டதாக நடிகர் சரவணன் தெரிவித்திருக்கிறார். விஜய்தான் இப்போது டாப் இரண்டு ஹீரோக்களில் ஒருவர். இளைய தளபதியாக அறிமுகமாகி பின்னர் தளபதியாக மாறி தற்போது அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்யா என்ற கேள்வி எழும் அளவுக்கு அவரது வளர்ச்சி இருக்கிறது.