அமித்ஷாவின் \"அடங்கா மொழிப் பற்று\"- தமிழர்கள் தமிழுடன் இந்தியும் கற்க வேண்டுமாம்- புது சர்ச்சை!

அகமதாபாத்: தமிழ்நாட்டில் தமிழர்கள் தமிழ் மொழியுடன் இந்தி மொழியையும் சேர்த்து கற்க வேண்டும்; தமிழர்கள் தமிழுடன் இந்தி மொழியையும் சேர்த்து கற்றால் நாடு முன்னேறுவதை எவராலும் தடுக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பு பேச்சு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து இந்தி மொழி கற்பதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார்.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.