சென்னை: ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பிருந்தே அந்த படத்திற்கு நெகட்டிவிட்டி பரப்பி வந்த ப்ளூ சட்டை மாறன் தற்போது அந்த படத்திற்கு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டுகளை பதிவிட்டு வரும் டிராக்கர்களையும் சக யூடியூப் சினிமா விமர்சகர்களையும் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளார். யூடியூபில் புதிய படங்கள் ரிலீஸ் ஆனாலே அதை பற்றிய கருத்துக்களையும் விவாதங்களையும் நடத்தி வரும் செய்யாறு
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1692085990_home-1692085621.jpg)