ஒவ்வொரு இந்தியனின் உள்ளிருந்தும் ஒலித்த பாரத மாதாவின் குரல் என் ஆணவத்தை அழித்தது என்று ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பாரத் ஜோடோ யாத்திரையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். “கன்னியாகுமரி கடல் முனையில் ஆரம்பித்து காடு, மலை, நகரம் என்று வெயில், மழை, பனி, என அனைத்து பருவநிலையிலும் 145 நாட்கள் தொடர்ந்த பயணம் பனிபொழியும் காஷ்மீரில் நிறைவடைந்தது. தினமும் 8 முதல் 10 கிலோ மீட்டர் ஓடும் எனக்கு தினமும் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/rg-feature.jpg)