கொல்கத்தா: டெல்லி செங்கோட்டையில் இந்த ஆண்டு பிரதமர் ஆற்றும் சுதந்திர தின உரைதான், பிரதமராக அவர் ஆற்றும் கடைசி சுதந்திர தின உரை என மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு சவால் விட்டிருக்கும் நிலையில் மமதாவின் கருத்து சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
Source Link