சிதம்பரம்: சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் மங்கல வாத்தியங்கள் முழங்க தேசியக்கொடி ஏற்றப்பட்டது. கொடி ஏற்றப்படுவதற்கு முன்பாக நடராஜரின் பாதத்தில் வைத்து சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. நாட்டின் 77வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டடப்பட்டது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக்
Source Link