மாஸ்கோ: சுதந்திர தினத்தை ஒட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புடின் கூறியிருப்பதாவது: பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட வெற்றியை இந்தியா பெற்றுள்ளது.
சர்வதேச விவகாரங்களில் இந்தியா முக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஆற்றி நற்மதிப்பு பெற்றுள்ளது. இவ்வாறு புடின் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement