அகமதாபாத் தமிழுடன் இந்தியையும் தமிழர்கள் கற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்கினார். மேலும், அவர் இந்த விழாவில் உரையாற்றினார் அமித்ஷா தனது உரையில் ”அனைத்து இந்திய மொழிகளையும் பாதுகாப்பதும், உயர்த்துவதும் பட்டம் பெறும் உங்கள் அனைவரின் கடமை. காரணம், அவைதான் நமது கலாச்சாரம், வரலாறு, இலக்கியம் மற்றும் இலக்கணத்தை […]