திருப்பதி: திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பானது, பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.. இதுகுறித்து அறிக்கை ஒன்றும் வெளியாகி உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.. அந்தவகையில், தற்போது தொடர் விடுமுறை காரணமாக பெரும்பாலானோர் திருப்பதிக்கு படையெடுத்து வருகிறார்கள்.திருப்பதியில் இருந்து மலை மீதுள்ள திருமலைக்கு பக்தர்கள் கால்நடையாக செல்ல படிக்கட்டுகளும்,
Source Link