போபால்: மத்திய பிரதேசத்தில் இன்று சுதந்திர தின நிகழ்ச்சிகளின் போது சுகாதார அமைச்சர் பிரபுராம் சவுத்ரி மற்றும் சட்டமன்ற சபாநாயகர் கிரிஷ் கவுதம் ஆகியோர் மேடையில் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் இன்று 77-வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் இன்று 10-வது முறையாக சுதந்திர தினத்தை முன்னிட்டு
Source Link