சென்னை: லியோ படத்தின் ஆண்டனி தாஸ் க்ளிம்ப்ஸ் கொண்டாடப்பட்ட நிலையில், அர்ஜுனின் ஹரோல்ட் தாஸ் லுக்கை பார்த்த ரசிகர்கள் என்ன லோகேஷ் கனகராஜ் அப்படியே விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை சுட்டு வச்சிருக்கீங்க என ஒரு பக்கம் சூர்யா ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இதை எப்படியாவது சமாளிக்க வேண்டுமே என முடிவெடுத்த விஜய் ரசிகர்கள் ரோலக்ஸின்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/collage-1692111975.jpg)