வரலாறு படைத்த இந்தியா… உள்ளூர் கரன்சியில் இந்தியா – UAE இடையில் கச்சா எண்ணெய் பரிவர்த்தனை!

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தின் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) விளைவாக உள்ளூர் நாணய தீர்வு (LCS) அமைப்பு நிறுவப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.