தென்காசி: தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கும் திட்டத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அதற்கான அடித்தள பணிகளை ஆரம்பித்துவிட்டார். கோவையிலிருந்து அடிக்கடி தென் மாவட்டங்களுக்கு விசிட் அடித்து வரும் கிருஷ்ணசாமி, தனது கட்சித் தொண்டர்களை தேர்தல் பணிகளுக்கு தயார்படுத்தி வருகிறார். தென்காசி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.பி.யான தனுஷ்குமார் மீண்டும் போட்டியிடுவார்
Source Link