சென்னை: A.R.Rahman (ஏ.ஆர்.ரஹ்மான்) காதலன் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் அமைத்து வைத்திருந்த பின்னணி இசையை அவரது சவுண்ட் இன்ஜினியரான ஹெச்.ஸ்ரீதர் ஒட்டுமொத்தமாக டெலிட் செய்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது இசையை கேட்டுவிட மாட்டோமா, அவரை நேரில் சந்தித்துவிடமாட்டோமா, அவருடன் ஓரிரு வார்த்தைகள் பேசிவிடமாட்டோமா என பலர் தவம் இருக்கின்றனர். அந்த
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/home-1692090889.jpg)