சென்னை: பா ரஞ்சித், மாரி செல்வராஜ் தான் சாதி சண்டைக்கு காரணம் என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இயக்குநர் அமீர் அதிரடியான பதிலளித்துள்ளார். லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள தமிழ்க்குடிமகன் படத்தில் இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். இதில்,கதாநாயகியாக புகழ் ஸ்ரீபிரியங்காவும், லால், எஸ் ஏ