சென்னை: நடிகர்கள் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இணைந்து நடித்திருந்த போர் தொழில் படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அதிகமான ப்ரமோஷன்கள் செய்யப்படாவிட்டாலும் படத்தின் மேக்கிங் மூலமாகவே அதிகப்படியான வரவேற்பையும் வசூலையும் பெற்றது போர் தொழில். இரு தினங்களுக்கு முன்பு இந்தப் படம் ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. போர் தொழில்