சென்னை: ஜெயிலர் படம் வெளியான ஐந்து நாளில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் உலகம் முழுவதும் ரூ.350 கோடியை நெருங்கி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த்தின் முந்தைய படமான அண்ணாத்த, இயக்குநர் நெல்சனின் முந்தைய படமான பீஸ்ட் என இரண்டுமே பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இருவருமே தங்களுக்கு ஏற்பட்ட தோல்விகளுக்குப் பிறகு இணைந்ததால், ஜெயிலர்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1692075310_newproject-2023-08-15t094750-143-1692073109.jpg)