சென்னை: சோஷியல் மீடியா,ஊடகம்,பத்திரிக்கை என எந்தப்பக்கம் திரும்பினாலும் ஜெயிலர் திரைப்படம் பற்றிய பேச்சுத்தான். இந்த மாதம் 10ந் தேதி தான் ஜெயிலர் திரைப்படம் வெளியானது என்றால், கடந்த மாதமே ஜெயிலர் பீவர் ஆரம்பித்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் இசைவெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசி ஹைப்பை எகிற வைத்துவிட்டார். இதனால், ஜெயிலர் படத்தின் மீதான