அஜித்துனா யாருன்னு கேட்ட துரைமுருகன்.. கருணாநிதியை டார்கெட் செய்யும் அஜித் ரசிகர்கள்!

சென்னை: சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அஜித் பற்றி திமுக அமைச்சர் துரைமுருகனிடம் தொகுப்பாளர் கேட்க, அஜித்துன்னா யாரு என துரைமுருகன் பேசியதை வைத்து விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். உடனடியாக பொங்கி எழுந்த அஜித் ஆர்மி #ஐயோஅம்மா_கொல்றாங்க ஹாஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்ட் செய்து கருணாநிதியையே டார்கெட் செய்து அஜித் என்றால் யாருன்னு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.