சென்னை: சீனியர் நடிகை ஒருவர் சினிமா வாய்ப்புகள் இல்லாத நிலையில், கொரோனா காலத்தில் இருந்தே ஆரம்பித்த வீடியோ கால் சாட் மூலம் இதுவரை சில கோடிகள் சம்பாதித்துள்ளதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன. டாப் நடிகர்கள் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நடிகைக்கு ஆரம்பத்தில் இருந்தே நடிப்பு என்பதே சுட்டுப் போட்டாலும் வராத நிலை இருந்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1692192790_gossips-1690093972-1692189584.jpg)