சென்னை: நடிகை மஞ்சிமா மோகன் உடல் எடை அதிகரித்த நிலையில், சினிமாவில் அதிக பட வாய்ப்புகளை இழந்து வந்தார். ஆனால், தேவராட்டம் படத்தில் கெளதம் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்த நடித்த நிலையில், இருவரும் காதல் வயப்பட திருமணமும் செய்துக் கொண்டனர். திருமணத்தின் போது கூட அங்கே இருந்த சிலர், தனது உடல் எடை குறித்து பாடி