நெல்லை: பள்ளி மாணவர்கள் கையில் வண்ணங்களிலான சாதிக்கயிறுகளை கட்ட தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு காமராஜர் பேத்தி கமலி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாங்குநேரியில் நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டிய அவர் இது போன்ற ஒரு சம்பவம் இனியும் தமிழ்நாட்டில் தொடரக்கூடாது என்ற அக்கறையில் இந்தக் கோரிக்கையை வைப்பதாக தெரிவித்துள்ளார். சாதி என்பதே இருக்கக் கூடாது என்பது தான்
Source Link