அமராவதி: ஆந்திர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் அங்கு ஏற்பட்டு இருக்கும் மோசடி வாக்கு பிரச்சனை பொதுமக்கள் அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. ஆந்திர பிரதேசத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின்
Source Link