சிம்லா இமாச்சல பிரதேச மாநிலத்தில் கனமழை தொடர்வதால் கடந்த 3 நாட்களில் 71 பேர் மரணம் அடைந்துள்ளனர். வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழையால் கனமழை பெய்து வருகிறது. இமயமலையில் அமைந்துள்ள இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையால் மிகவும் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. சில நாட்களாக இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. அங்கு அடிக்கடி மேகவெடிப்பு ஏற்பட்டு பேய்மழையும் கொட்டுகிறது. திங்கட்கிழமை தலைநகர் சிம்லாவில் உள்ள சம்மர்ஹில் மற்றும் பாக்லி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் சம்மர்ஹில் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/himachal-e1692241517523.jpg)