சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் இயற்கை ஆடிய கோரத்தாண்டவத்திற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு சேதமடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய இயற்கை பேரிடரை சந்தித்துள்ளது இமாச்சல பிரதேசம். மேக வெடிப்பினால் கொட்டித்தீர்த்தது கனமழை. பெருவெள்ளமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவும் இமாச்சல பிரதேசத்தையே
Source Link