புதுடில்லி: டில்லியின் பவானா பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் 30 வாகனங்களில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 6 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.
புதுடில்லி: டில்லியின் பவானா பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் 30 வாகனங்களில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement