டெல்லி: நேரு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் குறித்து ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். அதில், ஜவஹர்லால் நேரு “அவரது பெயருக்கு மட்டுமல்ல. அவர் செய்த பணிகளுக்காக அறியப்பட்டவர்” என்று தெரிவித்துள்ளார். லடாக் செல்லும் வழியில், காஷ்மீர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்தவர், நேரு அவர் செய்த சிறப்பான பணிகளால்தான் நினைவுகூரப்படுகிறாரே தவிர, […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/rahul-nehru-musium-17-08-23.jpg)