அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஜவான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் புரமோஷன் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1692256872_sharukhan-1692255060.jpeg)