சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் LCU கான்செப்ட்டில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய்தத், மிஷ்கின், கெளதம் மேனன், த்ரிஷா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. முக்கியமாக விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் தெறிக்கவிட்ட சூர்யாவும்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/newproject76-1692251143.jpg)