ஸ்ரீநகர்: இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள்தான், மதம் மாறுவதற்கு முன்னர் இஸ்லாமியர்கள் அனைவரும் இந்துக்களாகத்தான் இருந்தனர் என முன்னாள் காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் மத்திய அமைச்சரும், தற்போதைய ஜனநாயக ஆசாத் கட்சி தலைவருமான மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். அவரது பேச்சால் சர்ச்சை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் தலைமையில் இருந்து மாற்றம் தேவை என்பதை மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர், கட்சி மேலிடத்துக்கு […]