சென்னை: மதுரை முத்துவின் முதல் மனைவி லேகா கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது தோழியான நீத்து என்பவரை திருமணம் செய்துக் கொண்ட மதுரை முத்து இன்று தனது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில், குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். எப்போதுமே மொக்கை ஜோக் சொல்லி தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை தக்க வைத்திருக்கும்