சென்னை: சீயான் விக்ரம் மொட்டை தலையுடன் புது கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் அப்படியே ஆடிப்போனார்கள். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. பொன்னியின் செல்வன் படத்துக்குப்பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணைந்து தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரஞ்சித்