சென்னை: பிரம்மாண்டங்களின் இயக்குநர் என்று பெயரெடுத்துள்ள இயக்குநர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படங்களை இயக்கி வருகிறார். கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தையும் ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார் ஷங்கர். இந்த இரு படங்களும் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1692347650_newproject-2023-08-18t134329-464-1692346439.jpg)