சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடர்ந்து தன்னுடைய முதலிடத்தை இந்த வாரமும் விட்டுக் கொடுத்துள்ளது. தொடர்ந்து விஜய் டிவியில் டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று சிறகடிக்க ஆசை தொடர் முன்னிலையில் உள்ளது. சிறகடிக்க ஆசை தொடர்ந்த அர்பன் கேட்டகரியில் 8.3 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் பாக்கியலட்சுமி 7.7 புள்ளிகள் மட்டுமே பெற்று கீழிறங்கியுள்ளது. {image-screenshot16843-1692352453.jpg