சென்னை: தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படத்தை கேரளாவில் ரிலீஸ் செய்த விநியோகஸ்தர் வாரிசு படம் தனக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக எழுதிய கடிதம் பரபரப்பை கிளப்பியுள்ளது. ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் கேரளாவில் இதுவரை எந்தவொரு தமிழ் படங்களும் செய்யாத அளவுக்கு 40 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும்