சென்னை: போலா ஷங்கர் படம் தோல்வி அடைந்ததால் சிரஞ்சீவி வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான திரைப்படம் வேதாளம் படம் 2015ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு திரையரங்கில் வெளியாகி வசூலை அள்ளியது. இந்த படத்தில் லஷ்மி மேனன், ஸ்ருதி ஹாசன், சூரி, அஷ்வின் காக்கமனு,